கணவரை சந்தித்து மனமுருகிய சசிகலா! | Natarajan
2020-11-06
0
அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
sasikala thanked the doctor who gave treatment to his husband